பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுது நான் எழுதிய கவிதை (!?) இது. எனக்கு தெரிந்தவரை தமிழில் அதுதான் என்னுடைய முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.
வானத்தின் வளமான நட்சத்திரங்களை வறுமையாக ஏன் கற்பனை செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. :-)
வானச் சீலையில் நட்சத்திர ஓட்டைகள்
பூமியின் வறுமை விண்ணையும் தாக்கி விட்டதோ?
வானத்தின் வளமான நட்சத்திரங்களை வறுமையாக ஏன் கற்பனை செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. :-)
vanathaiyum sareekuda compare pannitingalae :-) perfect paen kavingar'nu appovae prove pannitinga :)
ReplyDeletehahaha apdiya srini? Aren't guys more interested in saree? hehe
ReplyDeleteellai..ellai..guys are not interested in sarees..it is just that person whom guys are interested wear sarees..eppadi?? :)
ReplyDeletepoint noted..will pass the info to kovai ;-) hehehe
ReplyDeletevery nice comparison. Hey Grace, do you know a similar riddle? ->Dhiyana
ReplyDeleteno Dhiyan... :-) I don't get it..is it vendakkai - pachai pettikkul vellai muthukkal? :-)
ReplyDelete