MyMenu1

Thursday, January 12, 2012

நாட்டுப்புற பாடல்

ஆத்தோரம் ஆலமரம்
மரத்திலொரு கிளிக்கூடு
கூட்டில ரெண்டு கிளி!
காத்து சிலுசிலுங்க
ஆத்துல மீன் துள்ள
ஒரு கிளி கீகி சொல்ல
மறுகிளி கிக்கிக்கீ சொல்லுச்சாம்!

என் பையன்கூட விளையாடும்பொழுது விளையாட்டாய் பாடியது இது. அவன் drums வாசிக்க நான் இதை பாடி சிரித்தோம்.

1 comment:

  1. நீங்க பாடி சிரிச்சிங்க, நான் படிச்சு ரசிச்சேன் :-)

    ReplyDelete

I appreciate your valuable comments, Thanks!